தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுமரம் ; நிலப்பாலை ; முதுபுண் ; புடைகொண்ட புண் ; எண்ணுப் பொருளில் வரும் ஓரிடைச்சொல் ; காண்க : ஒடுக்கட்டி ; மூன்றாம் வேற்றுமையுருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலப்பாலை. ஒடுமரக் கிளவி (தொல். எழுத். 262). 1. Round-leaved discous featherfoil, Cleistanthus collinus;
  • முதுபுண். (சீவக. 2881, உரை.) 2. Festering sore, spreading abscess;
  • . 3. See ஒடுக்கட்டி. Loc.
  • மூன்றாம் வேற்றுமையுறுபு. (தொல். சொல். 74.) 1. (Gram.) An instr. ending;
  • எண்ணுப்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 428.) 2. (Gram.) Connective particle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a particle of the III. case; 2. a connective particle.
  • s. round-leaved discous featherfoil, cleistanthus collunis, ஒடுகு, நிலப் பாலை; 2. a spreading abscess, பரவு புண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடுப்பை.

வின்சுலோ
  • [oṭu] ''s.'' The name of a tree, ஓர் மரம். 2. [''as'' ஒடக்கட்டி.] concealed matter in a boil or imposthume after the surface is healed, an abscess imperfectly healed, the core, புடைகொண்டபுண்.
  • [oṭu ] . A poetic form of the third case or social ablative, sometimes also used as an instrumental-meaning with, or by, மூன்றாம்வேற்றுமையுருபு. 2. A poetic expletive, ஓரிடைச்சொல். போதொடுபொதுள. The flowers being close. ஊசியொடுகுயின்றதூ சும்பட்டும். Cotton and silk sewed with a needle. கொடியொடுதுவக்குண்டான். He became en tangled in a creeper. அவனொடுவந்தான். He came with him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Round-leaved discousfeatherfoilCleistanthus collinus; நிலப்பாலை.ஒடுமரக் கிளவி (தொல். எழுத். 262). 2. Festeringsore, spreading abscess; முதுபுண். (சீவக. 2881,உரை.) 3. See ஒடுக்கட்டி. Loc.
  • part. 1. (Gram.) An instr. ending;மூன்றாம் வேற்றுமையுருபு. (தொல். சொல். 74.) 2.(Gram.) Connective particle; எண்ணுப்பொருளில்வரும் இடைச்சொல். (நன். 428.)