தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைமுறிகை ; இடைமுறிபட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவிர்வு. ஒடி விலைவேறாயிரம் (சீவக. 76). 5. Cessation;
  • சங்காரம். முதல் கெடலொடிவிடை (திவ். திருவாய். 1, 3, 3). 4. Periodical annihilation, destruction of the universe;
  • கெடுகை. ஒடிவி லியமாதி சம்பத்தி யுள்ளோனாகி (சூத. ஞானயோ. வானப்பிரத்த. 3). 2. Harm, damage;
  • முறிகை. 1. Breaking, fracturing;
  • குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20). Fault;
  • குறைவு. ஒடிவில் பொற்கிழி நல்கி (திருவிளை. இரசவா. 10). 3. Decrease, diminution;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முறிவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Breaking, முறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒடி-. 1. Breaking,fracturing; முறிகை. 2. Harm, damage; கெடுகை. ஒடிவி லியமாதி சம்பத்தி யுள்ளோனாகி (சூத. ஞானயோ. வானப்பிரத்த. 3). 3. Decrease, diminution;குறைவு. ஒடிவில் பொற்கிழி நல்கி (திருவிளை. இரசவா.10). 4. Periodical annihilation, destruction ofthe universe; சங்காரம். முதல் கெடலொடிவிடை(திவ். திருவாய். 1, 3, 3). 5. Cessation; தவிர்வு.ஒடி விலைவெறாயிரம் (சீவக. 76).
  • n. < id. Fault; குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20).