தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்டுப்புதர்களை அழித்தல் ; மரக்கொம்பைப் பாதி குறைத்தல் ; குற்றுயிராக்கல் ; வலைவீசல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்டுப்புதல்களை வெட்டியெறிதல். நெறியினை யொடியெறிகிற் பவரொத்து (கலிங். 411, புது.) 1. To cut down a forest thicket while hunting;
  • மரக்கொம்பைப் பாதி குறைத்தல். ஒடியெறிந்தவர்வயின் (கலித். 68). 2. To snap or break, as a short branch that it might hand down within easy reach of the flock;
  • குற்றுயிராக்குதல். கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது (ஈடு, 3, 4, 2). 3. To beat within an inch of a person's life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒடிய +எறி-. 1. To cut down a forest thicket whilehunting; காட்டுப்புதல்களை வெட்டியெறிதல். நெறியினை யொடியெறிகிற் பவரொத்து (கலிங். 411, புது.).2. To snap or break, as a short branch thatit might hang down within easy reach of theflock; மரக்கொம்பைப் பாதி குறைத்தல். ஒடியெறிந்தவர்வயின் (கலித். 68). 3. To beat within aninch of a person's life; குற்றுயிராக்குதல். கண்ணழகாலேயாயிற்று இவரை ஒடியெறிந்தது (ஈடு, 3, 4, 2).