தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறிகை ; முரிதல் ; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறிகை. (W.) 1. Breaking, fracturing;
  • பனங்கிழங்கின் காய்ந்த பிளவு. (J.) 2. Split tender palmyra roots dried and used as food;

வின்சுலோ
  • ''v. noun.'' Breaking, முறி யல். 2. ''s. [prov.]'' Young palmyra roots split and dried for food, divested of their fibrous coating, பனங்கிழங்கின்பிளவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Breaking,fracturing; முறிகை. (W.) 2. Split tenderpalmyra roots dried and used as food; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு. (J.)