தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறிகை ; கெடுகை ; குறைவு ; குற்றம் ; அழிவு ; தவிர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைமுறிகை. ஒடிபொன்று துறையன்றி முடிபொன்று துறையில்லை (சேதுபு. பாலோ. 10). Breaking off in the middle; leaving unfinished;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒடி-. Breaking off in themiddle; leaving unfinished; இடைமுறிகை. ஒடிபொன்று துறையன்றி முடிபொன்று துறையில்லை(சேதுபு. பாலோ. 10).