தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரித்தல் , அழித்தல் ; தகர்த்தல் ; ஒளி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். காளகூட மொடிக்கு முலகங்களை (தேவா. 614, 10). 2. To destroy, devastate;
  • முறித்தல். தோள்களைத் தமதுகைகளா லொடித்தன ராமென (கந்தபு. திக்குவிசய. 110). 1-. [K. odisu, M. Tu. odi.] 1. To break short off; to snap, as a branch, a stick; to cause to fracture, as a limb of the body;
  • ஒளிசெய்தல். ஒடிக்கச் சுடர்கால் குருமணி (வாயுசங். மகளிருற். 3). To sparkle, shine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of ஒடி-.[K. oḍisu, M. Tu. oḍi.] 1. To break short off;to snap, as a branch, a stick; to cause tofracture, as a limb of the body; முறித்தல். தோள்களைத் தமதுகைகளா லொடித்தன ராமென (கந்தபு. திக்குவிசய. 110). 2. To destroy, devastate; அழித்தல்.காளகூட மொடிக்கு முலகங்களை (தேவா. 614, 10).
  • 11 v. intr. < ஒளி. Tosparkle, shine; ஒளிசெய்தல். ஒடிக்கச் சுடர்கால்குருமணி (வாயுசங். மகளிருற். 3).