தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரிதல் ; கெடுதல் ; அழிதல் ; இடையறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுதல். ஒடியாப்பருவத்து (கலித். 93, 25). 2. To be broken in strength, ruined;
  • இடையுறுதல். ஒடியா முறையின் மடிவிலை யாகி (புறநா. 29). 3. To cease for a time, break off, discontinue, suspend;
  • முறிதல். விலாவொடிந்து (பாரத. வேத்திரகீய. 61). 1. To break, as a stick, a branch, a rib; to break off, snap;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. M. Tu. oḍi.]1. To break, as a stick, a branch, a rib; to breakoff, snap; முறிதல். விலாவொடிந்து (பாரத. வேத்திரகீய. 61). 2. To be broken in strength, ruined;கெடுதல். ஒடியாப்பருவத்து (கலித். 93, 25). 3. Tocease for a time, break off, discontinue, suspend;இடையறுதல். ஒடியா முறையின் மடிவிலை யாகி (புறநா. 29).