தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவண் ; காட்டுப்புதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவண். (யாழ். அக.) Sling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a piece of wood, மரத்துண்டு; 2. a keda, சுருக்குவலை.
  • II. v. i. break, as a branch or stick, முறி, ஒடிகை, v. n. breaking; ஒடியல், v. n. breaking; 2. young palmyra roots split and dried for food, ஒடியற் கிழங்கு. மனம் ஒடிந்துபோக, to be broken hearted.
  • VI. v. t. break off, முறி VI; 2. destroy, ruin, அழி VI.

வின்சுலோ
  • [oṭi] கிறது, ந்தது, யும், ய, ''v. a.'' To break--as a stick, a branch, a bone, &c., break off short, snap off, முறிய. இந்த எழத்தாணிக்கூரொடிந்துபோயிற்று. The point of this style is broken off.
  • [oṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To break off short, snap off--as a branch, a stick, an arm, முறிக்க. 2. ''v. n. (p.)'' To shine, ஒளிசெய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஒடிசில். Sling; கவண். (யாழ்.அக.)