தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாணுதல் ; மனத்தையடக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணுதல். ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டான். (W.) To feel abashed, to be shy;
  • மனத்தையடக்குதல். (யாழ். அக.) To control one's mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ஒசி-. Tofeel abashed, to be shy; நாணுதல். ஒஞ்சித்துச் சாப்பிடாமல் விட்டுவிட்டான். (W.)
  • 11 v. intr. To control one's mind; மனத்தையடக்குதல். (யாழ். அக.)