தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலை. Nurs. Woman's breast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the breasts, the teats of a woman, முலை. ஒஞ்சிகொடுக்க, to give suck.
  • VI. & ஒஞ்சு, III. v. i. be abashed, be shy, வெட்கப்படு, நாணு.

வின்சுலோ
  • [oñci] ''s.'' The breasts, the teats of a woman--applicable to those sucked by a baby. See மொஞ்சி, which is used in the south.
  • [oñci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n. [vul.]'' To be abashed, to be shy, timid, diffident, sheepish, வெட்கப்பட. ஒஞ்சித்துச்சாப்படாமல்விட்டுவிட்டான். He was so bashful that he could not eat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மொஞ்சி. Woman'sbreast; முலை. Nurs.