தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பக்கமாய்ச் சாய்தல் ; கதவை ஒருபக்கம் சாத்துதல் ; ஒரு பக்கமாய்ப் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவைச்சிறிது சாத்துதல். மதனசுந்தரி கதவை யொஞ்சரி. ஒருபக்கஞ்சார்தல். (W.) To close partially, as a door; -intr. To go sideways;
  • ஒரு பக்கமாய்ச் சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634). To lie on one side;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < ஒருச்சரி-. tr.To close partially, as a door; கதவைச்சிறிது
    -- 0584 --
    சாத்துதல். மதனசுந்தரி கதவை யொஞ்சரி.--intr. Togo sideways; ஒருபக்கஞ்சார்தல். (W.)
  • 11 v. intr.< ஒருச்சரி-. To lie on one side; ஒரு பக்கமாய்ச்சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச்சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634).