தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்றுக்கேட்கை ; காந்தற் சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காந்தற்சோறு. 2. Charred food;
  • உற்றுக்கேட்கை. 1. Listening attentively, as to a distant sound;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. parched food, காந்தற்சோறு; 2. listening attentively, உற்றுக்கேட் டல், close attention to a distant sound.

வின்சுலோ
  • [occai] ''s. [colloquial.]'' Parched food, காந்தற்சோறு. 2. Close attention to a distant sound, &c., உற்றுக்கேட்கை. ஒச்சைகொடுத்துக்கேள். Listen closely, heark en.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஒற்று-. (W.) 1.Listening attentively, as to a distant sound;உற்றுக்கேட்கை. 2. Charred food; காந்தற்சோறு.
  • ஒச்சைகொடுத்துக்கேள்[ட்]-த[ட]ல்occai-koṭuttu-k-kēḷ-v. tr. < ஒச்சை +. Tolisten attentively; உற்றுக்கேட்டல். ஒச்சைகொடுத்துக்கேட்காதே. (W.)