தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூச்சம் , நாணம் ; கவனிப்பு ; பழுது , குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. அவளுடைய வடிவத்தில் ஓர் ஒச்சமும் சொல்ல முடியாது. Defect;
  • நாணம். (W.) Bashfulness; shyness;
  • கவனிக்கை. (யாழ். அக.) Listening with attention;

வின்சுலோ
  • [occm] ''s.'' Bashfulness, diffidence, shyness, sheepishness, shame, கூச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒச்சி-. Bashfulness;shyness; நாணம். (W.)
  • n. < T. occemu. Defect;குறைவு. அவளுடைய வடிவத்தில் ஒர் ஒச்சமும் சொல்லமுடியாது.
  • n. cf. ஒச்சை. Listeningwith attention; கவனிக்கை. (யாழ். அக.)