தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைத்தல் ; முறித்தல் , ஒடித்தல் ; கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறித்தல். யானைபோர்க்கோ டொசித்தனவும் (திவ். இயற். 1, 27). 1. To break, as a stick;
  • கொடுத்தல். (அக. நி.) To give;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of ஒசி-. 1.To break, as a stick; முறித்தல். யானைபோர்க்கோடொசித்தனவும் (திவ். இயற். 1, 27). 2. To move,shake, wave; அசைத்தல். (W.)
  • 11 v. tr. To give; கொடுத்தல். (அக. நி.)