தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறிதல் , ஒடிதல் ; துவளல் , நுடங்குதல் ; சாய்தல் ; நாணுதல் ; வருந்துதல் ; ஓய்தல் ; தளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறிதல். (பிங்.) 1. To break, become broken, as a stick;
  • நுடங்குதல். மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44). 2. To bend under a weight, as the tender branch of a tree or the waist of a woman;
  • நாணுதல். கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541). 4. To be coy, bashful;
  • அசைத்தல். (W.) 2. To move, shake, wave;
  • ஓய்தல். (திவா.) 6. To grow tired, become wearied;
  • வருந்துதல். உருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள் (சீவக. 989). 5. To suffer;
  • சாய்தல். வாயருகு வந்தொசிந்து மறிய (சீவக. 595). 3. To lean, incline;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To break,become broken, as a stick; முறிதல். (பிங்.) 2.To bend under a weight, as the tender branchof a tree or the waist of a woman; நுடங்குதல்.மாந்துண ரொசிய வேறி (சூளா. இரத. 44). 3. Tolean, incline; சாய்தல். வாயருகு வந்தொசிந்து மறிய(சீவக. 595). 4. To be coy, bashful; நாணுதல்.கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2541). 5. Tosuffer; வருந்துதல். உருகு நுண்ணிடை யொசியப்புல்லினாள் (சீவக. 989). 6. To grow tired, becomewearied; ஒய்தல். (திவா.)