தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழுதுபார்த்தல் , செப்பனிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழித்தல். Rd. To ruin; to do away with;
  • செப்பனிடுதல். Loc. To repair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒக்க + இடு-.To repair; செப்பனிடுதல். Loc.
  • v. tr. < ஒக்க + இடு-.To ruin; to do away with; ஒழித்தல். Rd.