தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவலங்கொட்டுதல் ; ஆரவாரித்தல் ; உறவினரோடு கலந்து பேசுதல் ; உறவினரைப் பாதுகாத்தல் ; சமாதானமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறவினரோடு கலந்து பேசுதல். (W.) 2. To converse freely, hold friendly communion with one's relations;
  • சமாதானமாதல். 2. To become reconciled;
  • பந்துக்களைப் பரிபாலித்தல். 1. To encourage one's relations, maintain them, give them medical aid, etc.;
  • See ஆவலங்கொட்டு-. பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11). 1. To shout in joy, hulla-baloo, as a mark of triumph.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. prob.ஒக்க + கலி-. 1. To shout in joy, hulla-baloo, asa mark of triumph. See ஆவலங்கொட்டு-.பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து(பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11). 2. Toconverse freely, hold friendly communion withone's relations; உறவினரோடு கலந்து பேசுதல்.(W.)
  • 11 v. intr. < ஒக்கல்.(W.) 1. To encourage one's relations, maintainthem, give them medical aid, etc.; பந்துக்களைப்பரிபாலித்தல். 2. To become reconciled; சமாதானமாதல்.