தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர் ; பட்டினம் ; ஓமம் ; எழுச்சி ; அகலம் , பொலிவு ; கரை ; அற்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொலிவு. 2. Grandeur;
  • அகலம். 1. Breadth;
  • கரை. (யாழ். அக.) 3. Shore, bank;
  • அற்பம். (அரு. நி.) 2. cf. ஒற்கம். Trifle;
  • ஊர். (பிங்.) 1. Village;
  • . See ஓமம். (மலை.)

வின்சுலோ
  • [okkm] ''s.'' A town, a village, ஊர். (பிங்கலந்தை.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ugra-gandhikā.See ஒமம். (மலை.)
  • n. 1. cf. ōka. Village;ஊர். (பிங்.) 2. cf. ஒற்கம். Trifle; அற்பம். (அரு.நி.) 3. Shore, bank; கரை. (யாழ். அக.)
  • n. cf. ஒக்கம். (அரு. நி.) 1.Breadth; அகலம். 2. Grandeur; பொலிவு.