தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருநிகராகப் பார்த்தல் , சரிசமமாகப் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமமாகப் பார்த்தல். ஒக்க நோக்கின ரல்லவ ரதனிலை யுணரார் (கம்பரா. இரணிய. 44). To look at dispassionately; to treat impartially;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id.+. To look at dispassionately; to treat impartially; சமமாகப் பார்த்தல். ஒக்க நோக்கின ரல்லவ ரதனிலை யுணரார் (கம்பரா. இரணிய. 44).