தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளங்கொட்டுதல் ; செப்பனிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாளங்கொட்டுதல். (சீவக. 156, உரை.) செப்பனிடுதல். திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93). To keep time either with hands or with cymbals; -tr. To repair, renovate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ஒக்க + அடி-.ịntr. To keep time either with hands or withcymbals; தாளங்கொட்டுதல். (சீவக. 156, உரை.)--tr. To repair, renovate; செப்பனிடுதல். திருவாபரணங்கள் ஒடிந்தது ஒக்கடிக்கிறதும் (கோயிலொ. 93).