தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமிக்க , கூட , ஒருசேர , சமமாயிருக்க , நிகர்க்க , பொருந்த , மிகுதியாக ; தகுதியாயிருக்க .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சேர. ஒக்கத்தொழுகிற்றி ராகிற் கலியுக மொன்று மில்லையே (திவ். திருவாய். 5,2,10) 1. Together; along with; in company with;
  • மிகுதியாக ஒக்கக்கிடக்கிறது. 2. Plentifully; bountifully; numerously;
  • சமமாக. பக்கமும்பிடரு மொக்க முட்டிகள் படப்பட (பாரத. வேத்திரகீய. 56) 3. Equally;
  • சமமாக. பக்கமும்பிடரு மொக்க முட்டிகள் படப்பட (பாரத. வேத்திரகீய. 56). 3. Equally;

வின்சுலோ
  • ''inf. [used adverbially.]'' To gether with, in company with, கூட. 2. Plentifully, bountifully, numerously. ஒக்கக்கிடக்கிறது. There is abundance. ஒக்கப்படித்தவர். One who has learned much--commonly in sarcasm. ஒக்கப்பிறந்தவர்கள். Children of the same mother. ஒக்கவில்லை. There is not much. ஊரொக்கக்கொள்ளைகொண்டுண்டவன்சுற்றம் போல் வேரொக்கக்கெடுமூலவியாதியே. The hemorrhoids will be as thoroughly extir pated (by this specific) as the posterity of one who plundered the whole village.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒ-. [M. okka.] 1.Together; along with; in company with; ஒருசேர. ஒக்கத்தொழுகிற்றி ராகிற் கலியுக மொன்று மில்லையே (திவ். திருவாய். 5, 2, 10). 2. Plentifully; bountifully; numerously; மிகுதியாக. ஒக்கக்கிடக்கிறது.3. Equally; சமமாக. பக்கமும்பிடரு மொக்க முட்டிகள் படப்பட (பாரத. வேத்திரகீய. 56).