தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயைந்து ; ஐந்து விதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்து வீதம். (நன். 199, விருத்.) Five each, dist. fr. ஐயைந்து;

வின்சுலோ
  • ''s.'' Five of each, &c., ஐந்தைந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து + ஐந்து.Five each, dist. fr. ஐயைந்து; ஐந்து வீதம்.(நன். 199, விருத்)