தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையிருப்பு ; சொத்து ; வழிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொத்திருப்பு. Property, wealth, stock, capital;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஐவேசி, s. (Ar.) equivalent, recompense, substitute, ஈடு; 2. means, resources, சொத்து.

வின்சுலோ
  • [aivēcu] ''s. (ar.)'' Equivalent, recom pense, substitute--commonly in money concerns, ஈடிருப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Property, wealth,stock, capital; சொத்திருப்பு.