தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடி ; சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம். (யாழ். அக.) Lion;
  • கரடி. (W.) Indian black bear, Melursus ursinus, so called from the prehensile power of his four feet and mouth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரடி, சிங்கம்.

வின்சுலோ
  • ''s.'' A bear--so call ed from the prehensile power of his four feet and mouth, கரடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Indian black bearMelursus ursinus, socalled from the prehensile power of his fourfeet and mouth; கரடி. (W.)
  • n. < ஐ +வாய் +. cf. pañchānana. Lion; சிங்கம். (யாழ்.அக.)