தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா , சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம். (திருவிளை. மாணிக்கம். 54.) [Wrong translation of paca into five, in the word pacānana or broadfaced, a term for the lion,] Lion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பசு.

வின்சுலோ
  • ''s.'' A cow, பசு. (திரு விளை.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +.[Wrong translation of pañca into five, in the word pañcānana or broadfaced, a term for the lion.] Lion; சிங்கம். (திருவிளை. மாணிக்கம். 54.)