தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதோன்றி ; சௌகந்திகப்பதுமராகம் ; செம்மை , கருமை , வெண்மை , பொன்மை , பசுமை என்னும் ஐந்து நிறங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Henna. See மருதோன்றி. (திருவிளை. மாணிக்கம். 40.)
  • சௌகந்திகப்பதுமராகம். (யாழ். அக.) A kind of precious stone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐ + வண்ணம்.Henna. See மருதோன்றி. (திருவிளை. மாணிக்கம். 40.)
  • n. prob. ஐ +. Akind of precious stone; கௌகந்திகப்பதுமராகம்.(யாழ். அக.)