தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் வேள்வி , பிரம வேள்வி , பூத வேள்வி , மானிட வேள்வி , தென்புலத்தார் வேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி, தென்புலத்தார்வேள்வி; பஞ்சமகாயாகம். (திவ். பெரியதி. 9, 10, 9.) 1. Five kinds of sacrifice which a householder is enjoined to perform daily, viz.,
  • . 2. See ஐவகையாகம், 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Five kinds of sacrifice which a householder is enjoined to perform daily, viz., கடவுள்வேள்வி, பிரமவேள்வி, பூதவேள்வி, மானிடவேள்வி,தென்புலத்தார்வேள்வி; பஞ்சமகாயாகம். (திவ். பெரியதி. 9, 10, 9.) 2. See ஐவகையாகம், 2.