தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியான் வினாவல் , அறிவு ஒப்புப் பார்த்தல் , ஐயமறுத்தல் , அவனறிவுதான்கொளல் , அவனுக்கு உண்மை காட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியான்வினா, அறிவொப்புக்காண்டல்வினா, ஐயமறுத்தல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா. (திவ். 12, 73.) Five kinds of questions, viz.,

வின்சுலோ
  • ''s.'' Five modes of interrogation for the solution of doubt ful subjects. See வினா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Five kinds of questions, viz., அறியான்வினா, அறிவொப்புக்காண்டல்வினா, ஐயமறுத்தல்வினா, அவனறிவுதான்காண்டல்வினா, மெய்யவற்குக்காட்டல்வினா. (திவா.12, 73.)