தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்துவகை வேள்விகள் : கருமயாகம் , தவயாகம் , செபயாகம் , தியானயாகம் , ஞானயாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See ஐவகைவேள்வி, 1.
  • கருமயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம், ஞானயாகம். (சிவதரு. ஐவகை. 7.) 2. Five kinds of sacrifice or varieties of spiritual discipline, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. See ஐவகைவேள்வி, 1. 2. Five kindsof sacrifice or varieties of spiritual discipline,viz., கருமயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம்,ஞானயாகம். (சிவதரு. ஐவகை. 7.)