தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐந்துவகைத் தாய்மார் : ஈன்றதாய் , ஊட்டுந்தாய் , முலைத்தாய் , கைந்தாய் , செவிலித்தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈன்றதாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய். (பிங்.) The five sets of mothers, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து+. The five sets of mothers, viz., ஈன்றதாய்,ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்.(பிங்.)