தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; காளி ; தவப்பெண் ; குருபத்தினி ; மகள் ; பார்வதி ; துர்க்கை ; இடைச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகள். (பிங்.) 7. Daughter;
  • தலைவி. (திவா.) 6. Mistress;
  • இடைச்சி. (அக. நி.) Shepherdess;
  • தவப்பெண். (சூடா.) 4. Female ascetic;
  • குருபத்தினி. (பிங்.) 5. Wife of one's gure;
  • காளி. (பிங்.) 3.Kāḻī
  • துர்க்கை. (பிங்.) 2. Durgā;
  • பார்வதி. (பிங்.) 1. Pārvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lady, a wife, a mistress, தலைவி; 2. a nun, தவப்பெண்.

வின்சுலோ
  • [aiyai] ''s.'' A lady, a wife, a mistress, தலைவி. 2. A daughter, மகள். 3. A nun, a female ascetic, தவப்பெண். 4. Parvati, பார்ப் பதி. 5. Kali, காளி. 6. Durga, துர்க்கை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āryā. 1. Pārvatī; பார்வதி(பிங்.) 2. Durgā; துர்க்கை. (பிங்.) 3. Kāḷī; காளி.(பிங்.) 4. Female ascetic; தவப்பெண். (சூடா.)5. Wife of one's guru; குருபத்தினி. (பிங்.) 6.Mistress; தலைவி. (திவா.) 7. Daughter; மகள்.(பிங்.)
  • n. cf. ஆய். Shepherdess;இடைச்சி. (அக. நி.)