தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயன் என்பதன் விளி ; ஓர் ஒலிக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு விளிப்பெயர். ஐயே நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ்சின. 24). Voc. of ஐயன், 'superior person'. A form of address used by low caste people towards their masters or persons of higher rank in the social scale;

வின்சுலோ
  • [aiyē ] . Word of calling--used by the females of the குறவர் caste, விளிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Voc. of ஐயன், `superiorperson'. A form of address used by low castepeople towards their masters or persons ofhigher rank in the social scale; ஒரு விளிப்பெயர்.ஐயே நானுங் கொன்றவ னல்லேன் (திருவிளை. பழியஞ்சின. 24).