தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்புக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; வருத்தக் குறிப்பு ; உடன்படற் குறிப்பு ; அதட்டற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிசயக் குறிப்பு. ஐயென்றா ளாயர்மகள் (சிலப். 17, எடுத்துக் காட்டு): வருத்தக்குறிப்பு. ஐயெனமேவிப் பூ நிலமிசையிருக்கும் (சீவக. 1025).: உடன்படற்குறிப்பு. ஐயெனமன்ன னேவ (சீவக. 907). 1. Uttering "ஐ!" expressive (a) of wonder; (b) of distress of mental suffering; (c) of assent;
  • விரைவுக்குறிப்பு. ஐயெனத்தோன்றுவர் (சீவக. 1205). 2. Onom. expression of haste, hurry;
  • அதட்டற்குறிப்பு. Colloq. 3. Exclamation expressive of rebuke intended to frighten elephant, horse, bull, etc.;

வின்சுலோ
  • [aiyeṉl ] . A particle denoting speed, urgency, விரைவுக்குறிப்பு. ஐயெனத்தொழுதுவீரனந்தணனுயிரைமீட்டு. The valiant (Arjuna) speedily prostrating himself before him, saved the life of the brahman. (பாரத.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐ +. 1. Uttering "ஐ!" expressive (a) of wonder; அதிசயக்குறிப்பு. ஐயென்றா ளாயர்மகள் (சிலப். 17, எடுத்துக்காட்டு).: (b) of distress or mental suffering; வருத்தக்குறிப்பு. ஐயெனமேவிப் பூ நிலமிசையிருக்கும் (சீவக.1025).: (c) of assent; உடன்படற்குறிப்பு. ஐயெனமன்ன னேவ (சீவக. 907). 2. Onom. expressionof haste, hurry; விரைவுக்குறிப்பு. ஐயெனத்தோன்றுவர் (சீவக. 1205). 3. Exclamation expressive ofrebuke intended to frighten elephant, horse,bull, etc.; அதட்டற்குறிப்பு. Colloq.