தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தேகித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகித்தல். ஐயுற்றெண்ணமுஞ்செயலும் வேறாய் (பாரத. நிரைமீட்சி. 128). To doubt or suspect;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐயுறல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. Todoubt or suspect; சந்தேகித்தல். ஐயுற்றெண்ணமுஞ்செயலும் வேறாய் (பாரத. நிரைமீட்சி. 128).