தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைதிருகு மதிற்பொறி , தலைகளைப் பிடித்துத் திருகும்படி நெருக்கும் ஒரு மதிற்பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைகளைப்பிடித்துத் திருகும்படி நேருக்கும் ஒரு மதிற்பொறி. (சீவக. 102, உரை.) 2. Machine set on the walls of a fort for grasping and twisting heads;
  • . 1. See ஐயவி, 5.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐயவி+. 1. See ஐயவி, 5. 2. Machine set on thewalls of a fort for grasping and twistingheads; தலைகளைப்பிடித்துத் திருகும்படி நெருக்கும்ஒரு மதிற்பொறி. (சீவக. 102, உரை.)