தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்புலன்களாலும் அறியும் உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்புலன்கள் வழியாய் அறிவுடையு முயிர். (நன். 449.) Being that acquires knowledge through five senses, as beast or a man of low intellect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐந்து +அறிவு + உயிர். Being that acquires knowledgethrough five senses, as a beast or a man of lowintellect; ஐம்புலன்கள் வழியாய் அறிவடையு முயிர்.(நன். 449.)