தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தையர் ; பார்ப்பார் ; முனிவர் ; உயர்ந்தோர் ; வானோர் ; பெருமையிற் சிறந்தோர் ; பெரியோர் ; வீரசைவர் பட்டப் பெயர் ; வேதியர் பட்டப் பெயர் ; பாதிரிமார் பட்டப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதிரிமார் பட்டப்பெயர். போப்பையர். 7. Title of ordained ministers in the Protestant Churches;
  • வீரசைவர் பட்டப் பெயர். விசாகப்பெருமாளையர். 6. Title of Lingāyats;
  • ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப் பெயர். 5. Title of Smārta Brāhmans;
  • பெரியோர். ஐயரே யம்பலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திரு நாளை. 30). 1. Men worthy of respect;
  • முனிவர். ஐயர் யாத்தனர் கரணமென்ப (தொல். பொ. 145). 2. Sages;
  • தேவர். (திவா.) 3. Celestials;
  • பார்ப்பார். (திவா.) 4. Brāhmans;

வின்சுலோ
  • [aiyr] ''s.'' Brahmans, பார்ப்பார். This is the common term of address to brah mans. It is also affixed to nouns as an honorific particle--as சுப்பையர் instead of சுப்பர், the latter being a common name for others. 2. ''(p.)'' Sages, முனிவர். 3. Su periors, உயர்ந்தோர். 4. The gods, வானோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pāliayya. < ārya. 1.Men worthy of respect; பெரியோர். ஐயரே யம்பாலவ ரருளாலிப் பொழுதணைந்தோம் (பெரியபு. திருநாளை. 30). 2. Sages; முனிவர். ஐயர் யாத்தனர் கரணமென்ப (தொல். பொ. 145). 3. Celestials; தேவர்.(திவா.) 4. Brāhmans; பார்ப்பார். (திவா.) 5. Titleof Smārta Brāhmans; ஸ்மார்த்தப்பிராமணர் பட்டப்பெயர். 6. Title of Lingāyats; வீரசைவர் பட்டப்பெயர். விசாகப்பெருமாளையர். 7. Title of ordainedministers in the Protestant Churches; பாதிரிமார் பட்டப்பெயர். போப்பையர்.