தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தல் , பிச்சையெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சையெடுத்தல். ஐயம் புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9). To ask alms, beg;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஐயம் +. To ask alms, beg; பிச்சையெடுத்தல். ஐயம்புகுவரா லன்னே யென்னும் (திருவாச. 17, 9).