தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் , மூத்தோன் ; முனிவன் ; ஆசான் ; உயர்ந்தோன் ; தந்தை ; அரசன் ; கடவுள் ; ஐயனார் ; பார்ப்பான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூத்தோன். முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர் (பு. வெ. 8, 22). 1. Elder brother;
  • வானோன். (யாழ். அக.) 3. Deva, god;
  • கடவுள். (அக. நி.) 2. God;
  • . 9. See ஐயனார். (பிங்.)
  • அரசன். 8. King;
  • எசமானன். 7. Master;
  • உயர்ந்தோன். Colloq. 6. Superior person, man of dignity, or respectability;
  • முனிவன். (பிங்.) 1. Sage;
  • தந்தை. (பிங்.) 5. Father;
  • ஸ்மார்த்தப் பிராமணர் பட்டப்பெயர். 4. Title of Smārta Brāhmans;
  • பார்ப்பான். (பிங்.) 3. Brāhman;
  • ஆசான். (பிங்.) 2. Priest, teacher, preceptor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஐயர், s. priest, father, superior, master, king, a Saiva Brahmin; 2. hon, affix: to proper names of Saiva Brahmins and others as முத்துசாமி ஐயர்.

வின்சுலோ
  • [aiyṉ] ''s.'' [''voc.'' ஐயா, ஐய, ஐயனே, &c., ''pl.'' ஐயன்மார், ஐயமார்.] Father, பிதா. 2. Elder brother, மூத்தோன். 3. Guru, குரு. 4. An elder, a superior, a person of dignity, respectability, master, &c., உயர்ந்தோன். 5. A king, அரசன். 6. A teacher, preceptor, உபாத்தியாயன். 7. The god Eyanar, ஐயனார். 8. Argha, அருகன். ''(p.)'' ஐயர் is sometimes used in the nominative case for ஐயன்--as ஐயர்வந்தபின்புனக்குத்தருவேன். I will give it to you after my father, master, &c., is come.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pāliayya. < ārya.1. Sage; முனிவன். (பிங்.) 2. Priest, teacher,preceptor; ஆசான். (பிங்.) 3. Brāhman; பார்ப்பான். (பிங்.) 4. Title of Smārta Brāhmans;ஸ்மார்த்தப் பிராமணர் பட்டப்பெயர். 5. Father;தந்தை. (பிங்.) 6. Superior person, man ofdignity, of respectability; உயர்ந்தோன். Colloq.
    -- 0581 --
    7. Master; எசமானன். 8. King; அரசன். 9. Seeஐயனார். (பிங்.)
  • n. < ஐ. 1. Elder brother;மூத்தோன். முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்(பு. வெ. 8, 22). 2. God; கடவுள். (அக. நி.) 3.Deva, god; வானோன். (யாழ். அக.)