தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய் , ஒரு பெண்பேய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பெண்பேய். (J.) A female demon;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு தேவதை, ஒருநோய்.

வின்சுலோ
  • [aiyngkāycci] ''s. [prov.]'' A demon ess, a vampire, ஓர்பெண்பேய். உன்னைஐயங்காய்ச்சியடிக்க. Be thou slain by ஐயங்காய்ச்சி--a curse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A femaledemon; ஒரு பெண்பேய். (J.)