தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றின ஒரு பொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றினதொருபொருளை அதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி. சி. அளவை, 3, மறைஞா) Vision or perception too dim to decide whether a thing is this or that;

வின்சுலோ
  • ''s.'' An object of subject exciting doubt, indistinct perception, problematical or hypothetical terms, அதுவோவிதுவோவெனக்காண்கை. (See காட்சி.) 2. Doubt, சந்தேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐயம் +.Vision or perception too dim to decide whethera thing is this or that; தோன்றினதொருபொருளைஅதுவோ இதுவோ என்று இரண்டுறக் கருதுகை. (சி.சி. அளவை, 3, மறைஞா.)