தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிச்சை வாங்கும் கலம் , பிச்சைப் பாத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிச்சைவாங்குங் கலம். ஐயக் கடிஞை கையினேந்தி (மணி. 13, 109). Alms bowl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐயம் +Alms bowl; பிச்சைவாங்குங் கலம். ஐயக் கடிஞைகையினேந்தி (மணி. 13, 109).