தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29). 1. Wonderful;
  • நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும் (திருவாலவா. 46, 12). 2. Small weak;
  • அழகிய. 3. Beautiful;
  • அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயைய (திருவிளை. விடை.23). 1. An exclamation of wonder;
  • இரக்கக் குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23). 2. An exclamation of pity, concern;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < ஐ. 1. Wonderful; வியக்கத்தக்க. ஐயகோங் குறைத்தர (கலித். 29). 2. Small,weak; நொய்ய. ஒருதனக்குள்ள வைய படையையும்(திருவாலவா. 46, 12). 3. Beautiful; அழகிய.
  • int. Voc. case of ஐயன். 1. Anexclamation of wonder; அதிசயக் குறிப்பு. ஐயவின்னதொ ரற்புத மாயையை (திருவிளை. விடை. 23).2. An exclamation of pity, concern; இரக்கக்குறிப்பு. ஆதுலரானீ ரந்தோ வையவென் றழுது (திருவிளை. மாமனாக. 23).