தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர்க்குரிய ஐந்து கூட்டத்தார் ; அமைச்சர் , புரோகிதர் , படைத்தலைவர் , தூதுவர் , சாரணர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்; அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியற்றலைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17). The five chief officers of a king, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The five chief officers of a king, viz., மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்; அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியற்றலைவர். ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17).
  • ஐம்பெரும்பாதகம் ai-m-peru-m-pāta-kamn. < id. +. The five heinous sins, viz.,கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை; பஞ்சமாபாதகம்.