தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); அளகம், துஞ்சை (சீவக. 2437, உரை); மகளிர் கூந்தலின் ஐவகை முடி. Five modes of dressing woman's hair, viz., or the first three supra with அளகம், துஞ்சை

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Five modes of dressing woman's hair, viz., கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); or thefirst three supra with அளகம், துஞ்சை (சீவக. 2437, உரை); மகளிர் கூந்தலின் ஐவகை முடி.