தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்படைத்தாலி அணிவதற்குரிய குழந்தைப்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாங்கி (S.I.I. ii, 310). Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli;