தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்திலே பிள்ளைகள் அணியும் திருமாலின் ஐம்படை உருவமைந்த அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புரல்வர்க்கு (மணி. 7, 56). A gold pendant worn by children in a necklace bearing in relief the five weapons of Viṣṇu, as an amulet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஐம்படை +. A gold pendant worn by children in a necklace bearing in relief the fiveweapons of Viṣṇu, as an amulet; கழுத்திலே பிள்ளைகளணியும் பஞ்சாயுதவுருவமைந்த அணி. ஐம்படைத்தாலி . . . குறுநடைப் புதல்வர்க்கு. (மணி. 7, 56).
  • ஐம்படைப்பருவம் ai-m-paṭai-p-paru-vamn. < id. +. Stage of childhood appropriate for wearing the aimpaṭai-t-tāli; ஐம்படைத்தாலியை யணிதற்குரிய குழந்தைப்பருவம். ஐம்படைப்பருவத்து வெம்படை தாக்கி (S.I.I. ii, 310).