பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சாயுதம் , திருமால் தரிக்கும் ஐந்தாயுதங்கள் : சங்கு , சக்கரம் , வில் , வாள் , தண்டு , இவை முறையே பாஞ்ச சன்னியம் , சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஐம்படை சதங்கை சாத்தி (பெரியபு. தடுத்தாட். 4). 2. See ஐம்படைத்தாலி.
. 1. The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம். (சூடா.)
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < ஐந்து +. 1.The five weapons of Viṣṇu. See பஞ்சாயுதம்.(சூடா.) 2. See ஐம்படைத்தாலி. ஐம்படை சதங்கைசாத்தி (பெரியபு. தடுத்தாட். 4).