தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுதி. (யாழ். அக.) Part;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஐம்மை s. closeness, அம்பு; 2. assembly, கூட்டம்; 3. thinness, flatness as of a plate.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடர்பு, கூட்டம்.

வின்சுலோ
  • [aimai] ''s.'' Closeness, crowdedness, நெருக்கம். 2. Assembly, கூட்டம். 3. Thin ness, flatness--as of a plate, தகட்டுவடிவு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஐ. Part; பகுதி. (யாழ். அக.)