தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயம் கலந்த அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயங்கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக்கிறது. (J.) Mingled feelings of suspicion and fear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், ஐயம்.

வின்சுலோ
  • [aimiccm] ''s. [prov.]'' Doubt, suspi cion, suspense in small degree, ஐயம். 2. Fear, apprehension, அச்சம். அங்கேபோக எனக்கு ஐமிச்சமாயிருக்கிறது. I am afraid to go there.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஐயம் + அச்சம். Mingled feelings of suspicion and fear: ஐயங்கலந்த அச்சம். அங்கே போக எனக்கு ஐமிச்சமா யிருக்கிறது. (J.)